வீரபாண்டிய கட்டபொம்மன் - ம.பொ.சி பதிப்பகம்
சிலம்புச்செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.
தொடர்பு கொள்க
தொடர்பு கொள்
சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அறக்கட்டளை / ம.பொ.சி பதிப்பகம்

4/8, சி வ்யு கார்டன், 4வது முதன்மை சாலை,
கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை,
சென்னை:600115.

மின்னஞ்சல் : mapositrust@gmail.com,
maposipathipagam@yahoo.in
தொடர்பு கொள்ள கீழூள்ள படிவத்தை நிரப்பவும்
பாதுகாப்பு குறியீடு :
 
பதிப்பகம் மற்றும் அறக்கட்டளை பற்றி: சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அறக்கட்டளை அன்று 17.03.2011 அன்று அவரது மகள், ம.பொ.சி மாதவி பாஸ்கரால் தொடங்கப்பட்டது.தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ம.பொ.சி செய்த தொண்டை அனைவரிடமும் கொண்டு செல்வதே இந்த அறக்கட்டளையின் தலையாய கடமையாகும். சிலம்பு செல்வரின் பிறந்தநாள் அன்று,வறுமையில் வாடும் எல்லை போராட்ட தியாகிகளுக்கு ஆண்டுதோறும் அறக்கட்டளை சார்பாக நிதியுதவி வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த மாணவர்களுக்கும் கல்வியுதவி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும், சிலம்பு செல்வர் நினைவு நாள் அன்று தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு 'ம.பொ.சி' விருது வழங்கப்படுகிறது. திருத்தணி தமிழகத்துடன் இணைந்த ஏப்ரல் 1 ஆம் நாளன்று திருத்தணியில் எல்லைப் போராட்ட வீரர்களை போற்றும்வண்ணம் விழா நடத்தி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்களும் அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோரும் நடத்தப்படுகின்றன. ம.பொ.சி பதிப்பகம்: ம.பொ.சி யின் ஆராய்ச்சி நூல்களும்,பிற அரிய தமிழ் நூல்களும் தமிழ் கூறும் நல்லுலகத்தை சென்று அடையவேண்டும் என ஆரம்பிக்கப்பட்டதே 'ம.பொ.சி' பதிப்பகம்.