வகைகள்
- (மாதிரி) பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்
- சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்
- சிலம்புச் செல்வர் ம.பொ.சி கட்டபொம்மன்
- ம.பொ.சி
- மாதிரி 2
- மாதிரி 3
- மாதிரி 4
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- வீரபாண்டிய கட்டபொம்மன் 256வது பிறந்த நாள் விழா
- வீரபாண்டிய கட்டபொம்மன் வலைத்த்தளம் திறப்பு விழா
சுவடுகள்
February 2021 M T W T F S S « Jan 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28
இணையதளத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வலைத்த்தளம் திறப்பு விழா/ம.பொ.சி 109வது பிறந்தநாள் விழா
இணையதளத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வலைத்த்தளம் திறப்பு விழா/சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 109 வது பிறந்தநாள் விழா சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அறக்கட்டளை சார்பாக ஜூன் 26 அன்று சென்னை சவேரா ஓட்டலில் நடைப்பெற்றது.விழாவிற்கு கல்விக்கோ.டாக்டர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ம.பொ.சி.மாதவி பாஸ்கர் வரவேற்புரை வழங்கினார்.விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வலைதளம் தொழிலதிபர்.டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களால் … தொடர்ந்து வாசிக்க
(மாதிரி) வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு விவரங்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன்.காம் வலைதளத்தில் நீங்கள் காணலாம்
சென்னை, கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், பினாங்கு ஆகிய உள்நாட்டு வெளிநாட்டு வானொலி நிலையங்களிலே தலைவர் மா.பொ.சி அவர்கள், கட்டபொம்மனை பற்றி நிகழ்த்திய சொற்பொழிவுகள் பதிவு செய்யப்பட்டு, வாய்ப்பு நேரும்போதெல்லாம் ஒலிபரப்பப்பட்டு வந்தன. பின்னர் சிலம்புச் செல்வர் மா.பொ.சி எழுதிய “வீரபாண்டிய கட்டபொம்மன்” என்னும் நூலினை தழுவி திரு. பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்சார் “வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்னும் … தொடர்ந்து வாசிக்க
(மாதிரி 2 – 2) கவிஞர் – அறிஞர் புகழ்மாலை: இராஜாஜி அவர்கள் தாமாகவே திடீரென தோன்றி, பொம்மனுடைய புகழை விவரித்துப் பேசினார்
சிலம்புச் செல்வர் மா.பொ.சி யின் விருப்பத்துக்கு இசைந்து, கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை ஆகிய கவிஞர்கள், வீரபாண்டிய கட்டபொம்மனை புகழ்ந்து, செய்யுட்கள் பலவற்றை கொண்ட கவிதைகளை பாடி உள்ளனர். இராஜாஜி, அண்ணா ஆகிய அறிஞர் பெருமக்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை புகழ்ந்து பேசியுள்ளனர். 1957 சென்னை செயின்ட் .மேரிஸ் மண்டபத்தில், தமிழரசுக்கழகத்தினர் … தொடர்ந்து வாசிக்க