(மாதிரி 3) முதன் முதலில் கட்டபொம்மன் விழா: டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, பன்மொழிப்புலவர் தொ.பா.மீனாட்சி சுந்தரனார் மற்றும் தமிழரசுக்கழகத்தலைவர்களும் இதில் கலந்து கொண்டு பேசினர்.

முதன் முதலாக 1949 அக்டோபர் 16-ல் சென்னை இராஜாஜி மண்டபத்திற்க்கு பின்புறம் உள்ள பூங்காவில் தமிழரசு கழகத்தின் சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, பன்மொழிப்புலவர் தொ.பா.மீனாட்சி சுந்தரனார் மற்றும் தமிழரசுக்கழகத்தலைவர்களும் இதில் கலந்து கொண்டு பேசினர். இதன் பின்னர் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலுள்ள நகரங்களிலும், கிராமங்களிலும், அக்டோபர் 16-ல் தமிழரசு கழகத்தின் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

(மாதிரி 4) 1949 ஜுலைத் திங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் திரு.மா.பொ.சி ஒரு நூல் எழுதி வெளியிட்டார்.

1949 ஜுலைத் திங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் திரு.மா.பொ.சி ஒரு நூல் எழுதி வெளியிட்டார். அதன் பின்னரும் “சுதந்திர வீரன் கட்டபொம்மன்”, “கயத்தாற்றில் கட்டபொம்மன்”, “பொம்மன் புகழிழும் போட்டியா?” என்னும் பெயருடைய நூல்களை எழுதி வெளியிட்டார்.. சிலம்புச் செல்வர் வாழ்ந்த காலத்தில், தமது “தமிழ்முரசு”, “தமிழன் குரல்”, “செங்கோல்” ஆகிய ஏடுகளிலும் இன்னும் புகழ்மிக்க பல … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

(மாதிரி 5) வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழைப்பரப்ப தமிழரசு கழகமும் அதன் தலைவர் மா.பொ.சிவஞானம்

சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம். வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் பரப்பிய வரலாறு: பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 அக்டோபர் 16-ல் தூக்கிலடப்பட்டார். இந்த மாவீரனை “கொள்ளைக்காரன்” என்றும் “கொலைகாரன்” என்றும் பொய்யாக வருணித்து நூல்களையும் எழுதி வெளியிட்டனர் பிரிட்டிஷ் ஏகாதிபதியத்தின் கைக்கூலி எழுத்தாளர்கள். அவர்களையே பின்பற்றினர் இந்திய சரித்திராசிரியர்கள். இப்படி ஒன்றை நூற்றாண்டு காலம், சரித்திராசிரியர்களால் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்