இணையதளத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வலைத்த்தளம் திறப்பு விழா/ம.பொ.சி 109வது பிறந்தநாள் விழா

இணையதளத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வலைத்த்தளம் திறப்பு விழா/சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 109 வது பிறந்தநாள் விழா சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அறக்கட்டளை சார்பாக ஜூன் 26 அன்று சென்னை சவேரா ஓட்டலில் நடைப்பெற்றது.விழாவிற்கு கல்விக்கோ.டாக்டர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

ம.பொ.சி.மாதவி பாஸ்‌கர் வரவேற்புரை வழங்கினார்.விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வலைதளம் தொழிலதிபர்.டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

post100-1

திரு.வெள்ளையன்,வானதி ஸ்ரீநிவாசன்,செல்வி தாமோதரன்,பா.செந்தில் ம.பொ.சி,எஸ்.பி.முத்துராமன்,அருட்கோ,நீதியரசர் வள்ளிநாயகம்,கருணாகரன் உமாபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.ம.பொ.சியைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற திவாகர்,டாக்டர்.விஸ்வநாதன் அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.விழாவினை மீனாட்சி தேவராஜ் தொகுத்து வழங்கினார்,ராஜேஷ்வரி மங்கள்குமார் நன்றியுரை ஆற்றினார்.

This entry was posted in வீரபாண்டிய கட்டபொம்மன் வலைத்த்தளம் திறப்பு விழா. Bookmark the permalink.

One Response to இணையதளத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வலைத்த்தளம் திறப்பு விழா/ம.பொ.சி 109வது பிறந்தநாள் விழா

  1. Kattabomman pugal National varai paravavendum…Thondai kuliel sivan ullavarai..Thogulavar padai thorkathu…endra veera vasanam pesiya katttabomman..speech ; Vaanam poligirathu???Pommi vilaigirathu Mannavan Kanigai Yetha da???
    Kattabomman pugalai kakkum Iyya MA.po.si…Avargaluku Thank you??? by..Nellai kattabomman District…Kattabomman nagar..Rayagiri Saravanan civil Engineer…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>